மியான்மருடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தியது அமெரிக்கா Mar 30, 2021 2941 மியான்மருடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்திக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்தத் தடை தொடரும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரநிதியான காத்தரீன் தய் செய்...